உலகம் அழியும் நிலை உருவானால் எதிர்கொள்ள நடவடிக்கை Feb 26, 2020 10258 உலகம் பேரழிவை சந்திக்கும் நிலை வந்தால், அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பிரமாண்ட பெட்டகத்தில் லட்சகணக்கான தானிய வகை விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. அணுஆயுத போர், கொ...